சூபி இசை உலகின் பல்வேறு நாடுகளில் அந்தந்த நாடுகளின் மரபிசையுடன் கலந்து அதன் வடிவம் குன்றாமல் இருக்கும் இசை வடிவமாகும். ஈரான்,சிரியா,செனெகல்,துருக்கி,பெர்சியன் போன்ற நாடுகளிலிருந்து வந்த இந்த இசை வடிவத்தின் மற்றொரு உருவே நமது பக்கிர் ஷாஹிபுகள் அவர்களே புனைந்து பாடும் பாட்டுக்கள். Hamza El Din மற்றும் ஆப்ரிக்காவை சார்ந்த Ismael Lo ஆகியோரின் படைப்புகள் நமது பக்கிர் ஷாஹிபுகளின் பாட்டு வடிவம் போன்று அவர்களே புனைந்து பாடுவதாகும்.
கீழ்கண்ட இசையை கேட்டு பாருங்கள், இது செனகல் இன் சூபி இசை வடிவமாகும். இது நமது பக்கிர் ஷாஹிபுகளின் பாட்டு மாதிரியாக இருக்கக் காணலாம்.
கீழ்கண்ட இசையை கேட்டு பாருங்கள், இது செனகல் இன் சூபி இசை வடிவமாகும். இது நமது பக்கிர் ஷாஹிபுகளின் பாட்டு மாதிரியாக இருக்கக் காணலாம்.
கீழ் கண்ட ஒத்திசைவு திக்ர் செனெகல் இன் திக்ர் மஜ்லிஸில் இருந்து....
ஹம்மாமி முன்ஷிதின் புர்தா (மவ்லாய சல்லி வசல்) பாடல்...
குறிப்பாக...
யா ஹாஜா...யா ஹாஜா...
அஜ்மீரினில் வாழும் ராஜா.....
எம்மை கண் பாரய்யா....
No comments:
Post a Comment